Tuesday, December 23, 2014

குளிரும் காலை

உதித்த ஆதவனும் குளிர் கண்டு, 
மேக போர்வைக்குள் உறங்க செல்ல, 
நான் மட்டும் எழுந்து 
அலுவலக்ம் செல்ல வேண்டுமா ??

4 comments:

  1. ஹாஹா மேகத்துக்குள்ள சூரியன் போறமாதிரி நீங்க கோட் போட்டு போங்க :))

    ReplyDelete
    Replies
    1. ஹஹா.. அது தானே கஷ்டமா இருக்கு :).

      Delete
  2. அருமையான கவிதையா இருக்கே? எங்க இருக்கீங்க பாஸ்?
    தங்கை கிரேஸின் வலைத்தள வழியே வந்தேன். கீழுள்ள காந்தி-சந்திப்புக் கேள்வி பதிலும் வித்தியாசமா இருக்கே!! இதுவரை கவனிக்காமல் இருந்ததற்கு மன்னிக்க. இனித் தொடர்வேன். (ஃபாலோயர்ல போட்டுட்டேன்ல?) நன்றி.

    ReplyDelete
  3. நான் அட்லாண்டாவில் (USA) இருக்கேன் .
    மன்னிக்கவா ?? தங்களையா?? ..தங்கள் பட்டிமன்ற பேச்சுக்கு நான் பெரிய ரசிகன் .. தாங்கள் என் தளம் வந்தது எனக்கு பெருமை, பெருமிதம், பூரிப்பு :)... மிகுந்த நன்றி ஐயா:)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...