Thursday, September 1, 2011

முதல் காதலி


என்ன ஆச்சர்யமா இருக்கா?? எனக்கும் காதலி உண்டு.. தொடர்ந்து படிங்க !! :-)

எந்த ரம்பைக்கும் அழகில்லை
அவளைப்போல்
எந்த தேனும் சுவைப்பதில்லை
அவளைப்போல்
எந்த காந்தத்திற்கும் ஈர்ப்பில்லை
அவளைப்போல்
எந்த மன்னனும் ஆளுமை செலுத்தியதில்லை
அவளைப்போல்
எந்த பெண்ணும் என்னை ஆக்கிரமித்ததில்லை
அவளைப்போல்
எந்த காதலிக்கும் காதலர்களில்லை
அவளைப்போல்
ஆயிரம் ஆயிரம் காதலர்கள் உண்டு அவளுக்கு
ஆனால் அவள் போல் கன்னி யாருமில்லை
என் முதல் காதலி
இப்போதைக்கு என் ஒரே காதலி
கன்னித்தமிழ் !!

8 comments:

  1. ஆஹா! ஆஹா! என்னே ஒரு தமிழ்ப் பற்று! கலக்குறீங்க ஸ்ரீனி :-)

    நீங்கள் சொல்லியிருக்கும் ஒவ்வொன்றும் உண்மை, உண்மை! :-)

    ReplyDelete
  2. Tamil patru eruku but innum tamil pulamaiyae neriya increase pannum... neeinga continuousaa tharae encouragement kandipaa athukku uthavi seiyum.. mikka nandri Grace :)

    ReplyDelete
  3. எந்த காதலிக்கும் காதலர்களில்லை
    அவளைப்போல!

    change this to,

    எந்த காதலருக்கும் காதலியில்லை
    அவளைப்போல!


    also, use அவளைப்போல without introducing white space in between அவளைப் & போல. If you want to separate don't use 'ப்'.

    Your objections are overruled ;)

    ReplyDelete
  4. Thanks for comments da.. what i meant was no other 'kathalis' have 10000s of kathalars like her... i corrected the other part

    ReplyDelete
  5. Good one...

    எந்த காதலிக்கும் காதலர்களில்லை
    அவளைப்போல்.... change it as suggested by Loganathan

    ReplyDelete
  6. Nandri machi... but check my previous comment machi "what i meant was no other 'kathalis' have 10000s of kathalars like her"

    ReplyDelete
  7. ஆஹா.. மிக அர்புதம்... வாழ்க உம் தமிழ் பற்று , வழர்க உம் தமிழ் புலமை...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...