உலகாண்ட ராஜ ராஜன்
உதித்த ஐப்பசியில்
எங்களை ஆள உதித்த
எங்கள் கோவே !!
மழலையின் கொஞ்சலோடும்
மதுரத் தமிழின் இனிமையோடும்
எங்களை வசீகரிக்கும்
எங்கள் அமுதே !!
முருகனின் அழகோடும்
முகுந்தனின் குறும்போடும்
எங்களை ஆட்கொண்ட
எங்கள் நந்தனே !!
கீதை துணைக் கொண்டு
காமராஜர் வழிச் சென்று
உலகை செழிக்க வைக்க
உளமார வாழ்த்துகிறோம் !!
உதித்த ஐப்பசியில்
எங்களை ஆள உதித்த
எங்கள் கோவே !!
மழலையின் கொஞ்சலோடும்
மதுரத் தமிழின் இனிமையோடும்
எங்களை வசீகரிக்கும்
எங்கள் அமுதே !!
முருகனின் அழகோடும்
முகுந்தனின் குறும்போடும்
எங்களை ஆட்கொண்ட
எங்கள் நந்தனே !!
கீதை துணைக் கொண்டு
காமராஜர் வழிச் சென்று
உலகை செழிக்க வைக்க
உளமார வாழ்த்துகிறோம் !!
பிறந்த நாள் வாழ்த்துகள் :o)
ReplyDeleteநன்றி மச்சி
Deleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நந்தன் செல்லக் குட்டி :)
ReplyDelete😊😊
Delete