Thursday, March 21, 2013

உயிர் மொழி

ன்பு நிறைந்த மொழி,
ண்டவன் அருளிய மொழி,
லக்கணமில்லா மொழி,
டு இணை இல்லா மொழி, 
வகை தரும் மொழி,
ரார் அனைவரையும் மயக்கும் மொழி,
ளிதில் மேதைகளுக்கும் புரியா மொழி,
க்கம் தீர்க்கும் மொழி,
யமேதும் எழா மொழி,
ளிவு மறைவற்ற மொழி,
ங்கார இசையினும் இனிய மொழி,
வை ரசித்த மொழி,
தே.. மழலை மொழி !!..

7 comments:

  1. மழலை மொழியின் அருமையை அருமையாய் கவியாக்கிருக்கீங்க ஸ்ரீனி! அருமை!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கிரேஸ் :)

      Delete
  2. Senthil Raja has left a new comment on your post "உயிர் மொழி":

    Hi,
    Nice one. I am a tutor for 3rd class kids from Kanyakumari. I will share this to my students with your permission.
    Can you try the same with க, ங, ச ?

    நன்றி நண்பரே.. தாங்கள் தாரளமாக பகிர்ந்து கொள்ளலாம். க, ங, ச வைத்து கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். :).

    (தங்கள் பின்னூட்டத்தை தற்செயலாக அழித்துவிட்டேன் :(. எனவே முழுவதையும் இங்கே பதிவு செய்கிறேன்)

    ReplyDelete
  3. வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_2.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே. ஆம்!!. வலைச்சரம் கண்டேன் உவகை கொண்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி. என் தளத்தை தொடர்ந்தமைக்கும் நன்றி :)

      Delete
  4. அருமை ! மிகவும் அருமையாக அ வில் தொடங்கி ஃ வில்
    முடியும் வரை கருத்துப் பிசகாமல் அழகாக சொல்ல
    வந்த விசயத்தைச் சொல்லி முடித்த விதம் அருமை !
    உங்களுக்கு எனது பாராட்டுக்கள் சகோதரா ......

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி :). தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.:)

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...