Thursday, July 28, 2011

தமிழ்

ஆம்... நானும் ப்ளாக் எழுதவந்துடேன்... என்னோடைய நண்பர் Grace அவர்களின் ப்ளாக் பார்த்து வந்த ஆர்வம் .. எவ்வளவு நாள் தொடரும் என்று தெரியலை.. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்ட கதையாக கூட மாறலாம்... ஆனால் ஒரு முயற்சி.. நான் நேசிக்கும் தமிழுடன் இருக்க ஒரு வழி.. பள்ளி படிப்பு முடித்த பிறகு தமிழில் எழுத வாய்ப்பு அதிகமா அமையவில்லை..ப்ளாக் அதற்கு ஒரு வாய்ப்பு தரும் என்று நம்புகிறேன் .. ஆனால் தமிழில் தட்டச்சு பண்ணுறது ரொம்ப கஷ்டமா இருக்கு.. இந்த பதிவு பதிவு செய்ய எனக்கு ஒரு மணிநேரம் ஆச்சு... எனக்கு ரொம்ப நேரம் கிடையாது.. இதை தொடர முடியுமா தெரியல ... இது என்னோடைய கடைசி பதிவா இருக்காது என்று நம்புறேன்.. பாக்கலாம்.. !!
Related Posts Plugin for WordPress, Blogger...